நெருப்பை கக்கும் வெயில்! - நடு ரோட்டில் சாம்பலான பைக்..திருப்பத்தூரில் அதிர்ச்சி
கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த பைக்
திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன், கல்லூரியில் இருந்து பைக்கில் வீடு திரும்பும்போது சம்பவம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விஷ்ணுவர்தனின் பைக் தீப்பற்றியதால், போக்குவரத்து பாதிப்பு