பழையன கழிதலும், புதியன புகுதலும்.. மேளம் கொட்டி போகி கொண்டாட்டம்

Update: 2025-01-13 02:04 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை திருநாளாம் பொங்கல் விழாவை வரவேற்கும் வகையில், அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்