“மற்றவர்களை போல் யாரும் அஜித்துக்கு முட்டு கொடுக்கவில்லை'' - அண்ணாமலை கடும் தாக்கு
நடிகர் அஜித்குமாரை பாராட்டியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.