விடிந்தால் பொங்கல்.. இன்று இல்லத்தரசிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-01-13 04:30 GMT

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு ஒரு சவரன் தங்கம் 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை 22 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்