10ம் வகுப்பு காதலனை பாண்டிச்சேரிக்கு இழுத்து ஓடிய 22 வயது காதலி - இளம்பெண் யார்? மிரண்ட போலீஸ்
சென்னையில் 10-ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான 22 வயது இளம்பெண்ணை பாண்டிச்சேரி சென்று அழைத்து வந்த போலீசார், இளம்பெண் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். செல்போன் சிக்னலை வைத்து பாண்டிச்சேரி சென்று அவர்களை கைது செய்து அழைத்து வந்த போலீசார், இளம்பெண்ணையும், அவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு மாணவரையும் கைது செய்தனர். கைதான இளம்பெண், சிறுவன் டியூசன் படித்த ஆசிரியையின் தங்கை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.22-year-old girlfriend who dragged her 10th grade boyfriend to Pondicherry - Who is the young woman? Police shocked