சென்னை உள்பட 4 நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், முதன்முறையாக பதக்க பட்டியலில் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம்
56 தங்கம்,48 வெள்ளி, 53 வெண்கலம்
156 பதக்கங்களுடன் மகாராஷ்டிர அணி முதலிடம் பிடித்தது
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா, இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது