#BREAKING || கேலோ இந்தியா விளையாட்டு போட்டி...தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி
- சென்னை சேத்துப்பட்டில் உள்ள நேரு பார்க் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தங்கம் வென்றார்
- இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா வீராங்கனை நிருபமா துபே-யை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் தமிழ்நாடு வீராங்கனை பூஜா ஆர்த்தி
- ஸ்குவாஷ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் கேலோ இந்தியா விளையாட்டில் தமிழ்நாட்டிற்கு 7வது தங்கம் கிடைத்துள்ளது.
- கேலோ இந்தியா போட்டியில் ஸ்குவாஷ் நடப்பாண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.