எதிர்பார்க்காத அப்படியொரு கேள்வி.. கையெடுத்து கும்பிட்டு நழுவிய நட்டு

Update: 2025-01-11 06:30 GMT

இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கிரிக்கெட் வீர‌ர் நடராஜன், இந்தி குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்