#BREAKING | TVK Vijay | கவுண்டவுன் ஸ்டார்ட்.. முழு அரசியல்வாதியாகி விஸ்வரூபம் எடுக்கும் விஜய்

Update: 2025-03-21 06:50 GMT

25 நாளில் கவுண்டவுன் ஸ்டார்ட்.. முழு அரசியல்வாதியாக மாறி விஸ்வரூபம் எடுக்கும் விஜய்

25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்க உள்ள விஜய்...

படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு,சுற்று பயணம்,மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த திட்டம் என தகவல்...

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படபிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது...

படபிடிப்பு முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்