"எதுவும் மிஸ் ஆக கூடாது" தீவிரம் காட்டும் தவெக - 5 நாளில் பிரம்மாண்டம்?

Update: 2025-03-22 09:25 GMT

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில், வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில், வரவேற்புக்குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக்குழு, ஊடக மேலாண்மைக் குழு மற்றும் உபசரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்