கூட்டணி நிர்பந்தம்... ``விசிக சொல்ல வேண்டும்''... செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Update: 2024-12-16 11:24 GMT

தமிழக காங்கிரஸ் கட்சியை முதலமைச்சரோ திமுக அமைச்சரோ யாரும் நிர்பந்திக்கவில்லை என்றும் விசிகவை நிர்பந்திக்கிறார்களா என்பது குறித்து அக்கட்சியினர்தான் கூற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்