விமர்சித்த திருமாவுக்கு விசிகவில் இருந்து விலகியதும் ஆதவ் கொடுத்த முதல் பதிலடி?
வி.சி.க தலைவர் திருமாவளவனின் விமர்சனத்தை என்னுடைய அறிவுரையாக பார்க்கிறேன் என கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..............