"சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.." - மக்களுடன் நகைச்சுவையுடன் பேசிய MLA
பூந்தமல்லி அருகே பிலிம் சிட்டி அமையவுள்ளதால் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், கருப்பாக இருக்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம் என்றும், பொதுமக்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி நகைச்சுவையுடன் பேசினார்.