``முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து..'' ''இதுவே இங்கு விதி..'' - புதுவை சபாநாயகர்
புதுச்சேரி சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின்போது முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும், பின்னர் மீண்டும் தேசிய கீதமும் பாடப்படுகிறது என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.