அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவருக்கு ஜாமின்

Update: 2025-03-21 02:41 GMT

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெஞ்சல் புயல் பாதிப்புக்கு ஆளான மக்களை சந்தித்து, ஆறுதல் கூற சென்ற அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அதிகாரிகள் மீது இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் சேற்றை அள்ளி வீசியதால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்