"மோடியை விட சிறந்த பிரதமர்" - நிதிஷ் குமார் கூறியது என்ன?- ஆட்சி மாற்றமா?

Update: 2024-06-05 07:08 GMT

மோடியை விட சிறந்த பிரதமர் வேட்பாளர்கள் இருப்பதாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கூறியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், கூட்டாட்சியை விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வரலாம் என்றார்

Tags:    

மேலும் செய்திகள்