``அண்ணே ஆயுதத்த எடுக்குறேன்.. என் குடும்பத்த பாத்துக்கோங்க.."-ஆவேசப்பட்ட அண்ணாமலைக்கு வந்த எதிர்வினை
தொண்டர்களை ஆயுதம் ஏந்தக்கூடாது என சொல்லி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறிய பதிலை இப்போது பார்ப்போம்