``2026ல் முழு மெஜாரிட்டி பெற்று ஸ்டாலின் முதல்வராக வருவார்'' - எஸ்.வி.சேகர் பேச்சு
வரும் சட்டமன்ற தேர்தலில் முழு மெஜாரிட்டி பெற்று ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வட இந்தியாவில் எத்தனை நாடாளுமன்ற
தொகுதிகள் அதிகப்படுத்தப்படுகிறதோ, அதே போல் தமிழகத்திலும் அதிகப்படுத்த வேண்டும் என கூறினார்.