காக்க வந்த பொம்மனுக்கு பிடித்த வெறி... நம்பிக்கையோடு இருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி

Update: 2024-12-27 10:39 GMT

கூடலூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை பிடிக்க கொண்டுவரப்பட்ட பொம்மன் யானைக்கு மதம் பிடித்ததால், பாதுகாப்பான பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்