பேரவையில் மீண்டும் உரசி கொண்ட திமுக-பாமக

Update: 2025-03-21 02:44 GMT

சாதிவாரி கணகெடுப்பை நடத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியின் ஒரு அங்கம் எனவும், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் எப்போது எடுக்கப்படும் என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்