"அங்க மட்டும் வேணாம்.. இங்க மட்டும் வேணுமா?’’.. மைக்கே அதிர கத்திய அன்புமணி - ஏன் இந்த ஆக்ரோஷம்?

Update: 2024-12-22 05:51 GMT

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் மற்றும் நெய்வேலி என்.எல்.சி விவகாரங்களில் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்