சென்னையில் ஒன்று கூடும் மாநில முதல்வர்கள்..இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்

Update: 2025-03-22 02:11 GMT

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஒடிசா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்