#BREAKING || "என்னால் முடியவில்லை" சீமான் மீதான வழக்கு வாபஸ் - நடிகை விஜயலட்சுமி

Update: 2023-09-15 19:30 GMT

சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி

  • சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ்
  • "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை" - நடிகை விஜயலட்சுமி
  • "புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை"
  • "காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை"
  • 'சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" - நடிகை விஜயலட்சுமி
Tags:    

மேலும் செய்திகள்