``அடிக்கடி வந்து போன மிருகம்... பல்கலை., ல் பணியாற்றும் மனைவி..'' - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-12-27 11:12 GMT

அண்ணா பல்கலைக்கழக சம்பவம் எதிர்பாராத ஒன்று என்றும், காவல்துறை விசாரணைக்கோ, தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கோ பல்கலைக்கழகமும், உயர்கல்வித் துறையும் போதிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்