திரண்ட போராட்டக்காரர்களை விட... அதிகளவில் குவிந்த போலீசார்... பரபரத்த அண்ணா பல்கலை.,

Update: 2025-01-07 14:40 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் கிட்டத்தட்ட 20 பேர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட முயன்றனர்... போராட்டக்காரர்களை விட பலமடங்கு எண்ணிக்கையில் குவிந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து தடுப்பு காவலில் அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

போராட்டக்காரர்களை விட அதிகளவு போலீசார் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்