``ஒரு பிடி மண்ணைக் கூட... தொட முடியாது..'' - அவையில் சீறிய தங்கம் தென்னரசு

Update: 2025-01-08 11:50 GMT

டங்ஸ்டன் விவகாரத்தில் ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்