முடிவுக்கு வந்த iPhone பஞ்சாயத்து... உரியவரிடம் மீண்டும் ஒப்படைப்பு - எண்டு கார்டு போட்ட அமைச்சர்

Update: 2025-01-08 10:42 GMT

திருப்போரூர் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த செல்போனை, ஏலத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின்னர் உரிமையாளரிடமே வழங்கப்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்