அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்- பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..

Update: 2025-01-08 10:47 GMT

"அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு"

"சிறுமியின் உறவினர் ஒருவர் ஏற்கனவே கைது"

"உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு குழு விசாரணை"

"அ.தி.மு.க நிர்வாகியும் பெண் காவலரும் கைது"

"கைதான இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்"

Tags:    

மேலும் செய்திகள்