4வது நாளாக நடக்கும் மீட்டிங்..2026க்கு அன்புமணி போடும் பிளான்..பரபரக்கும் பனையூர்..Anbumani Ramadoss
பா.ம.க தலைவர் அன்புமணி 4வது நாளாக ஆலோசனை /பனையூர், சென்னை /பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 4வது நாளாக ஆலோசனை/ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்பு /சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை /2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை/சரியாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு, துடிப்போடு செயல்பட கூடியவர்களுக்கு பதவி வழங்க அன்புமணி முடிவு