#BREAKING || வெளியேறிய ஆளுநர்... முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்சன்
அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு - முதல்வர் ஸ்டாலின்
சட்டமன்ற மரபை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்