``உண்மையான புஷ்பா நம்ம கேப்டன் தான்’’ - புஷ்பா ஸ்டைலில் சொன்ன பிரேமலதா

Update: 2025-01-06 08:49 GMT

செம்மரக்கட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கிய உண்மையான புஷ்பா, விஜயகாந்த் தான் என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்