#BREAKING || சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்? - வெளியான அறிவிப்பு

Update: 2025-01-06 06:47 GMT

சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்? - வெளியான அறிவிப்பு

வரும் 11ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

வரும் 11ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

8, 9, 10ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி‌ தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்

Tags:    

மேலும் செய்திகள்