இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-04 18:07 GMT

சென்னையில் இரவு 12 மணிக்கு மேல் மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்...

சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தகவல்....

சென்னைக்கு வடகிழக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல்...

இரவு 1 மணிக்கு பிறகு சென்னையில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...

சென்னைக்கு அருகே நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியது...

சென்னையில் இரவுக்கு பின் படிப்படியாக மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நிவாரண பணிகளை கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்... 

Tags:    

மேலும் செய்திகள்