"சொந்தமா இருந்தால்தான் வரனுமா" 3 வயது குழந்தையை விட்டு விட்டு வயநாட்டுக்காக ஓடிவந்த தமிழக பெண்

Update: 2024-08-05 04:37 GMT

சொந்தமா இருந்தால்தான் காப்பாத்தணுமா"

3 வயது குழந்தையை வீட்டில் விட்டு விட்டு

வயநாட்டுக்காக ஓடிவந்த தமிழக பெண்

அந்த மனசுதான் சார் கடவுள்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 20 மேற்பட்டோர் கேரள மாநிலம் வயநாடு சென்று நிலச்சரிவு

மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதை இப்போது பார்ப்போம்

Tags:    

மேலும் செய்திகள்