"தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது".. அணை முன் விடிய விடிய நடந்த சம்பவம் - கர்நாடகாவில் பரபரப்பு
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 7,329 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இதனைக் கண்டித்து, கர்நாடகாவில் பல்வேறு விவசாய அமைப்புகள் மண்டியா மாவட்டத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்....