"திரிணாமுல் காங். எம்.பி. அவை நடவடிக்கையில் பங்கேற்கலாம்"

Update: 2023-08-08 12:50 GMT

"திரிணாமுல் காங். எம்.பி. அவை நடவடிக்கையில் பங்கேற்கலாம்"

திரிணாமுல் காங். எம்.பி. டெரிக் ஓ பிரைன், அவை நடவடிக்கையில் பங்கேற்கலாம்- மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்

"டெரிக்கை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடாததால் அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதி"

மாநிலங்களவையில் ஒழுங்கினமாக நடந்து கொண்டது, அவை தலைவரின் உத்தரவை தொடர்ந்து மீறியதற்காக டெரிக் ஓ பிரைன் இன்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

பிற்பகலில் அவை மீண்டும் கூடிய போது டெரிக் ஒ பிரைனை அவையை விட்டு வெளியேறுமாறு அவைத் தலைவர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்