#BREAKING || ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை.. உ.பியில் அதிர்ச்சி
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை
- உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை - அதிர்ச்சி
- மொஹீன், அவரது மனைவி அஸ்மா தாளில் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
- மொஹீனின் மகள்கள் அப்சா(8), அஜேசா(4), அதிபா(1) ஆகியோர் படுக்கை பெட்டிகளில் சடலமாக மீட்பு
- காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் தீவிர விசாரணை