திருப்பதியில் லட்டு கவுண்டரில் அசம்பாவிதம்.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்
திருப்பதியில் லட்டு கவுண்டரில் அசம்பாவிதம்.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்
திருப்பதி மலையில் லட்டு விநியோகிக்கும் மையத்தில் திடீர் தீ
47ஆம் எண் மையத்தில் மின்கசிவு காரணமாக பற்றி எரிந்த நெருப்பு
கரும்புகை வெளியேறுவதை பார்த்து அலறி அடித்து ஓடிய பக்தர்கள்