திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில் நடை - லட்சக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..