வச்சி செஞ்ச ஃபெஞ்சல் புயல்... வெள்ளத்தில் மூழ்கிய பைக், கார்கள் | puducherry flood

Update: 2024-12-03 02:40 GMT

புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் அதிகப்படியான மழை பெய்ததன் காரணமாக, புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக பழுதாகின. வெள்ளம் வடிந்த நிலையில், வாகனங்களின் உரிமையாளர்கள் அவற்றை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்