6 வயது சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்.. அழுதுகொண்டே எழுந்து சென்ற சிறுவன் - உண்மையாவே இது அதிசயம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பேனட்டில் சிக்கி 5 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் மீது கார் டயர் ஏறி இறங்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.