"ஒவ்வொரு உரிமத்திற்கும் ரூ.15 கோடியா..?" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு | Puducherry

Update: 2025-01-13 02:14 GMT

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் 8 நிறுவனங்களுக்கு மதுபான ஆலை உரிமத்திற்கான கடிதம் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்