சுக்குநூறான 2 கார்கள்.. 4 பேர் கோர மரணம்..அதில் ஒருவர்.. ஆள் யார் என தெரிந்ததும் ஆடிப்போன போலீஸ்

x

புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சலையின் மேம்பாலத்தின் மீது இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2-கார்களில் பயணம் செய்த 4பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆகி உள்ளனர்

மேலும் 3-பெண்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தொடர்பான கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் எழில்குமார்.

சாலை விபத்தில் உயிரிழந்த பிரபாகரன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவல் காவலராக பணிபுரிந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்