டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பாலிவுட் நடிகைகள்.. | PMModi | ThanthiTV
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பாலிவுட் நடிகர் - நடிகைகள், பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தனர். ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சயீஃப் அலி கான், கரிஷ்மா கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின் மற்றும் நீது கபூர் உள்பட பலர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.