வல்லரசுகளே கைவைக்காத ஈனுலை - திறந்து வைத்த மோடி... தமிழர்கள் சோதனை எலிகளா..?
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்புக்குரல் எழுந்துள்ள நிலையில், அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...