"கருகிய 7 தமிழர்கள்.." குவைத் வாழ் தமிழர்கள் சொன்ன பகீர் தகவல்... தலையில் விழுந்த இடியால் கதறும் குடும்பங்கள்

Update: 2024-06-13 10:47 GMT

குவைத் தீ விபத்து சம்பவத்தில் 7 தமிழர்கள் வரை உயிரிழந்துள்ளதாக குவைத்தில் வசிக்கும் தமிழர்கள் தரப்பில் தகவல்

மொத்தம் 15 பேர் வரை தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்ததாகவும் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்