#Breaking : வயநாடு கோரம்... ``3 நாட்களுக்கு இலவச சேவை..!'' துயரில் கரம் கொடுத்த ஏர்டெல்

Update: 2024-08-01 13:16 GMT

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கி ஏர்டெல் நிறுவனம் உதவி/நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் இலவச மொபைல் டேட்டா மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது//////1/வயநாடு நிலச்சரிவு - ஏர்டெல் இலவச சேவை

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பில் செலுத்துவதற்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பெறுகின்றனர். இந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை செலுத்த இன்னும் 30 நாட்கள் ஆகலாம்.

Tags:    

மேலும் செய்திகள்