BREAKING || பள்ளி கல்வியில் மிக முக்கிய மாற்றம் - மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு
8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி - கொள்கை ரத்து
5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து
ஐந்து மட்டும் எட்டாம் வகுப்பு ஆண்டு தேர்வில் தோல்வியடைய மாணவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்
அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள்