NH-க்காக தோண்டிய பள்ளம்... கண்ணிமைக்கும் நேரத்தில் புதைந்த வீடுகள்..அடுத்தடுத்து- திக் திக் காட்சி
கேரள மாநிலம் கண்ணூரில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் இருந்த வீடு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளத்தில் சரிந்து விழுந்த காட்சி வெளியாகி உள்ளது...