மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2025)| 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும்....
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை....
- உளுந்தூர்பேட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை...
- கொடைக்கானலில், வார விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.....
- சென்னை எர்ணாவூரில், மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு.....
- திருச்சியில், திருமணமான 9 மாதத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை....
- புதுக்கோட்டை அன்னவாசலில், விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி....
- கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், போலீசார் அதிரடி சோதனை.....